கிளி­நொச்­சியில் அதி­க­ரித்­துள்ள காய்ச்­சலும் வயிற்­றோட்­டமும்

By T. Saranya

07 Nov, 2019 | 12:41 PM
image

கிளி­நொச்சி மாவட்­டத்தில் தற்­பொ­ழுது காய்ச்சல் மற்றும் வயிற்­றோட்டம் கார­ண­மாக பெரும்­பா­லா­ன­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாவட்ட வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

காய்ச்சல், வயிற்­றோட்டம், வாந்தி என்­ப­வற்றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நோயா­ளிகள் மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அதி­க­ளவில் சிகிச்சை பெற்று வரு­வ­தாகவும், முக்­கி­ய­மாக இதன் தாக்­கத்­துக்கு அதி­க­ளவு சிறு­வர்கள் உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் வைத்­தி­ய­சாலை தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன.

இதனால் வைத்­தி­ய­சா­லையின் வெளி­நோ­யாளர் பிரிவில் வழ­மைக்கு மாறாக அதி­க­ள­வான நோயா­ளர்கள் நாளாந்தம் சிகிச்­சைக்கு வரு­வ­தா­கவும், அதில் பெரும்­பா­லா­ன­வர்கள் விடு­தியில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை வழங்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது மாவட்­டத்தின் நுளம்பு பெருக்கம் அதி­க­ரித்­துள்­ள­தோடு, ஈக்­களின் பெருக்­கமும் அதி­க­ரித்து காணப்­ப­டு­கி­றது. எனவே சுற்­றுப்­பு­றச்­சூ­ழலை சுத்­த­மாக பேணு­வ­தோடு, நன்கு சுட்­டா­றிய நீரை குடிப்­ப­தற்கு பயன்­ப­டுத்­து­மாறும், சிறுவர்கள் மலசல கூடத்திற்கு சென்று வந்த பின்னர் கைகளை நன்றாக  சவர்க்காரம்  கொண்டு கழுவுமாறும் சுகாதார துறையினரும்  அறிவுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33