சட்டவிரோத சங்குகளுடன் இருவர் மன்னார் இறுக்குளம்பிட்டி பகுதியில் வைத்து கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்களிடம் இருந்து சங்குகள் மீட்கப்பட்டுள்ளதோடு , அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.