கோலாகலமாக இடம்பெற்ற Ma’s இன் விளையாட்டு தினம்

Published By: Priyatharshan

26 May, 2016 | 11:39 AM
image

Ma’s ஃபூட் புரொசஸிங் (பிரைவட்) லிமிடெட் நிறுவனம், அண்மையில் தம்புள்ள நகரில் Ma’s இன் விளையாட்டு தினத்தை ஒழுங்கு செய்திருந்தது.

தம்புள்ள பிரதான பதப்படுத்தல் நிலையம், மினுவங்கொட தேங்காய் பதப்படுத்தல் தொழிற்சாலை, கிளிநொச்சி மற்றும் கொழும்பு தலைமை அலுவலகம் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் பங்குபற்றலுடன்  இவ் விளையாட்டு தினம் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

Ma’s நிறுவனம் நிலையான சமூக அபிவிருத்திக்கான தேவையை அடையாளப்படுத்தி வருவதுடன், தம்புள்ள மற்றும் மினுவங்கொட பிரதேசத்தில் வாழும் 300 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நலன்புரி சேவைகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right