கடல் மார்க்கமாக சட்டவிரோத முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட 6 பேர் சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து , பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.