சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ரூபா மதிப்புள்ள மருத்துவப் பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் வழங்கி நடிகர் லோரன்ஸ் உதவி புரிந்துள்ளார்.