பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியொருவரின் மருமகன் மேற்கொண்ட தாக்குதலில் அவரின் மகள் உயிரிழந்துள்ளதுடன் மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 20 வயதுடைய மகளே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.