மலேஷியா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான எம்.எச் 370 விமானமும் அதில் பயணித்த 239 பயணிகளுடன் காணாமல் போனது, இதை தேடும் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய வல்லுனர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தமது தேடுதல் நடவடிக்கையை நிறுத்தபோவதாக தெரிவிக்கின்றன.அவர்கள் எம்.எச் 370 விமானம் இந்திய பெருங்கடலில் தெற்கு பகுதியில் இருக்கலாம் என்று கூறுகின்றன.

எம்.எச் 370 விமானம் பெய்ஜிங்கில் இருந்து கோலாலம்பூர் பயணித்த போது கடந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.