எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து அச்சிடுதல் பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக அரசாங்க அச்சக பிரிவின் முதல்வர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.