யாழ்ப்பாணம், அரியாலை, நாவலடிப் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரேதமாக உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக்கொண்டு சென்றவர்களை நோக்கியே சற்றுமுன்னர் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.