ஆட்சி அதிகாரத்துக்காக நிபந்தனைக்கு அடி பணிந்த சஜித் - மஹிந்த யாப்பா 

Published By: Vishnu

04 Nov, 2019 | 05:08 PM
image

(செ.தேன்மொழி)

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு சஜித் பிரேமதாச அடிப் பணிந்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றச்சாட்டினார்.

இராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுனவின் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பு மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  

தமிழ் அரசுக் கட்சியினர் முன்வைக்கப்பட்டிருந்த 13 கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கே தாம் ஆதரவினை தெரிவிப்பதாக தமிழ் அரசுக் கட்சி தெரிவித்திருந்த நிலையில் , தற்போது புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கே தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கையிலே நாட்டை பிளவுபடுத்தும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததனால் எமது வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது தமிழ் அரசுக் கட்சி சஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அப்படியென்றால் சஜித் வாக்குகளை பெறுவதற்காக நாட்டை காட்டிக்கொடுத்து விட்டதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15