பிரான்ஸில் லொறியொன்றில் மறைந்து பயணித்த 31 பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீட்பு

Published By: Digital Desk 3

04 Nov, 2019 | 12:42 PM
image

தென் பிரான்ஸில் லொறி­யொன் றில் மறைந்­தி­ருந்த நிலையில்  பய­ணம்­செய்த பாகிஸ்­தானைச் சேர்ந்த 31 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்­து­ அந்த லொறியின் சார­தி­யான பாகிஸ்­தா­னிய பிரஜை கைது­ செய்­யப்­பட்­டுள்ளார்.

இத்­தா­லிய எல்­லைக்கு அண்­மை­யிலுள்ள வீதியில்  மேற்­கொள்­ளப்­பட்ட வழ­மை­யான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­யொன்றின் போது குறிப்­ பிட்ட லொறியில் உயி­ரா­பத்­தான நிலையில்  அந்தக் குடி­யேற்­ற­வா­சி கள் மறைந்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

கடந்த மாதம் பிரித்­தா­னி­யாவில்  குளிர்­சா­தன லொறி­யொன்­றி­லி­ருந்து 39 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள்  குளிரில் விறைத்து சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மேற்­படி குடி­யேற்­ற­வா­சி­களின் மீட்பு குறிப்­பி­டத்­தக்­கது.  உயி­ரா­பத்து மிக்க பயணம் என் பதை நன்கு உணர்ந்தும்  சுபீட்­ச­மான எதிர்­கால வாழ்வை நாடி ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு அபா­ய­மிக்க பய­ணத்தை மேற்­கொள்ளும் முயற்­சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவ­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

அந்தக் குடியேற்றவாசிகளில் இரு இளவயதினர் குடிவரவு செயற் கிரமங்களுக்கு அமைய இத்தாலிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட் டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10