இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸாரின் உடலில் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்தல்கள் கண்காணிப்பு குழுவானது மொத்தமாக 71 நுண் கமராக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது குறித்த கமராக்கள் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள், மோசடிகள் மற்றும் ஏனைய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM