யானை தாக்கியதில்  வெளிநாட்டு இளைஞர் பலி 

25 May, 2016 | 06:54 PM
image

ஹபரன - சீகிரிய வீதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று  இடம்பெற்றது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இருவர் குறித்த பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை, அங்கிருந்த காட்டு யானை ஒன்று அவர்களைத் தாக்கியுள்ளது. 

சம்பவத்தில்   26 வயதான இளைஞர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.  மேலும், சம்பவத்தில் காயமடைந்த உக்ரைன் நாட்டு யுவதி ஹபரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடன்பிறந்த அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற...

2025-01-22 14:10:47
news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15