கந்தசஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை நாடு பூராகவும் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது.

அந்த வகையில் கிளிநொச்சி  கந்தசாமி கோவிலிலும் சூரன் போர் நடைபெற்றது. சூரன் போர் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன்போது நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.