மலைப்பாம்பு கழுத்தை இறுக்கிய நிலையில் வீட்டில் இறந்து கிடந்த பெண்

Published By: Digital Desk 3

02 Nov, 2019 | 01:09 PM
image

மலைப்பாம்பு கழுத்தை இறுக்கிய நிலையில் பெண் ஒருவர் வீட்டில் இறந்த கிடந்த சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பகுதியில் வசித்து வந்த 36 வயதான லாரா ஹர்ஸ்ட்  தனது வீட்டில் இறந்துகிடந்ததை அடுத்து பொலிசாரும் மருத்துவர்களும் அங்கு சென்றனர். அப்போது அவர் கழுத்தைச் சுற்றி மலைப்பாம்பு ஒன்று கிடந்ததுள்ளது.

அந்த பாம்பு கழுத்தை இறுக்கியதால் அவர் இறந்திருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர். இருந்தாலும் பரிசோதணை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி இறந்திருப்பார் என்பது தெரியவரும் என்றனர்.

இந்நிலையில் அவர் வீட்டில் 140 பாம்புகள் இருந்தன. அதில் 20 பாம்புகளை செல்லப் பிராணியாக அவர் வளர்த்து வந்துள்ளாராம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48
news-image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை...

2025-03-13 10:17:40
news-image

''ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன்...

2025-03-12 17:32:53