இலங்கையின் பொருளாதார செயல்திறன் குறித்து சர்வதேச நாயண நிதியம் தனது 6 வது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.