25,000 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது

Published By: Digital Desk 3

01 Nov, 2019 | 05:18 PM
image

25,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் விசேட அதிரடிப் படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை உஸ்வெட்டகெய்யாவ தொழிற்சாலையிலிருந்து கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் குறித்த தொழிற்சாலை முகாமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்டுள்ள கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபர்கள் மூவரும் வத்தளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி 

2026-02-18 13:06:24
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2026-02-18 13:05:50
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-18 12:48:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு...

2026-02-18 13:05:31
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS...

2026-02-18 12:25:28
news-image

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...

2026-02-18 12:15:59
news-image

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக...

2026-02-18 12:25:12
news-image

வடமாகாணத்தில் விதிமீறும் பேருந்து சாரதிகள் குறித்து...

2026-02-18 12:37:10
news-image

வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய...

2026-02-18 11:32:52
news-image

பங்களாதேஷின் புதிய பிரதமரை சந்தித்தார் சுகாதார...

2026-02-18 11:04:17
news-image

கொழும்பில் பல பகுதிகளில் நீர் விநியோகத்...

2026-02-18 11:06:57
news-image

வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி :...

2026-02-18 10:32:53