ஜப்பானில் நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இத் தொடரின் மூன்றாம் இடத்தை தெரிவுசெய்வதற்கான போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
அதன்படி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு டோக்கியோ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் நியூஸிலாந்து அணியும் வேல்ஸ் அணியும் மோதவுள்ளன.
நியூஸிலாந்து அணி அரையிறுதிப் போடியில் இங்கிலாந்து அணியிடமும், வேல்ஸ் அணி அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியிடமும் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் நாளைய தினம் யோகோஹாமாவில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM