இறந்த ஆத்துமாக்கள் தினத்தை முன்னிட்டு, யாழ்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் மரணித்த கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் ஆத்மா சாந்திக்காக திருப்பலி பூசை  ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இத் திருப்பலிப் பூசை வெள்ளவத்தை புனித லோரன்ஸ் தேவாலயத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி காலை 9 ( சனிக்கிழமை) மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும்.

கல்லூயின் பழைய மாணவனான அருட்திரு அன்ரன் ரஞ்சித் அவர்களினால் ஒப்புக் கொடுக்கப்படும்.

இத்திருப்பலியில் பழைய மாணவர்களையும்  குடும்ப அங்கத்தவர்களையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.