வெள்ள நிவாரணத்திற்கு நடிகர்கள் வழங்கிய நிதி உதவி

Published By: Robert

03 Dec, 2015 | 03:38 PM
image

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திரையுலகினர், தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

நடிகர்கள்

ரஜினிகாந்த் ரூ.10 இலட்சமும், சூர்யா, கார்த்தி ரூ.25 இலட்சமும், விஷால் ரூ.10 இலட்சமும், விக்ரம் பிரபு ரூ.5 இலட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.5 இலட்சமும் வழங்கியுள்ளனர். தனுஷ் ரூ.5 இலட்சமும், சத்யராஜ், சிபிராஜ் ரூ.2 இலட்சத்து 25 ஆயிரமும் வழங்கியுள்ளனர்.

தெலுங்கு நடிகர்கள்

தற்போது தெலுங்கு நடிகர்களும், முதல்வரின் வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கியுள்ளார்கள். தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன் ரூ.25 இலட்சமும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.10 இலட்சமும், நடிகர் மகேஷ்பாபு ரூ. 10 இலட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

டுவிட்டரில் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் தங்களின் துயரங்களில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று கூறியுள்ள அல்லு அர்ஜூனா, ரூ. 25 இலட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இலட்சக்கணக்கில் நிதி

வருண்தேஜா ரூ. 3 இலட்சமும், சம்பூர்னேஷ் பாபு என்பவர் ரூ. 50000 நிதி அளித்துள்ளார். சாய் தருண் தேஜ் என்பவர் 3 இலட்சம் பெருமானமுள்ள நிவாரண பொருட்களை அளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட கலையரசனின்...

2023-09-30 20:14:20
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' திரைப்படத்தின்...

2023-09-30 20:11:50
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநரின் பட்டியலில் இடம்...

2023-09-30 20:10:46
news-image

சுந்தர் சி நடிக்கும் 'அரண்மனை 4'...

2023-09-30 20:10:21
news-image

பிரபுதேவா நடிக்கும் 'முசாசி' படக்குழுவினரை சந்தித்த...

2023-09-30 16:22:03
news-image

சந்திரமுகி 2 - விமர்சனம்

2023-09-30 16:21:30
news-image

பிரபாஸ் நடிக்கும் 'சலார்- பார்ட் 1...

2023-09-30 15:08:44
news-image

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double...

2023-09-28 15:07:09
news-image

சித்தா - விமர்சனம்

2023-09-28 15:02:48
news-image

நடிகர் மதுர் மிட்டல் நடிக்கும் '800'...

2023-09-28 14:30:39
news-image

தளபதி விஜயின் 'லியோ' படத்திலிருந்து அடுத்த...

2023-09-28 12:33:16
news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50