கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை பலேய் சுன்டிக்குளம் கடற்கரை பிதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 105 கிலோ 542 கிராம் கேரளா  கஞ்சா தொகை  கைப்பற்றபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு கைது செய்த நபரிடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.