ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னரும் பிரதமர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.