தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் முன்னர் பயிற்சி பெற்றதாக கூறப்படும் புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள வீடொன்றில் சுரங்கம் தோண்டப்பட்டதாக தெரிவித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வாளர்கள் இன்று குறித்த பகுதிக்குச் சென்று ஆராய்வுகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.