கோத்தாபயவின் வெற்றியை தடுக்க அரசாங்கம் சூழ்ச்சி : அளுத்கமகே

Published By: R. Kalaichelvan

29 Oct, 2019 | 03:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை தடுப்பதற்கு  நிதியமைச்சர் மங்கள சமரவீர  தலைமையிலான குழுவினர் பாரிய சதிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இன்னும் ஒரிரு நாட்களுக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல்யமான நபர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என  பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

சுதந்திர கட்சி, பொதுஜன  பெரமுன இணைந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இராஜகிரியவில் உள்ள எதிரணியின் காரியாலயத்தில்  இடம் பெற்றது. அதில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெறும்.தற்போது 58 சதவீதமான வாக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும்  இன, மத பேதங்களை துறந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.வடக்கு மற்றும் கிழக்கு  மாகாணங்களில் வாழும்  தமிழ் - முஸ்லிம் மக்களின் ஆதரவு தற்போது  ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு  என்று உறுதியாக்கப்பட்டுள்ளது.

 பொதுஜன  பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை    முன்னிலைப்படுத்தி தொடர்ந்து தேர்தல்  பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்வதற்கான சூழ்ச்சிகள் தற்போது  நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் முன்னெக்கப்பட்டு வருகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08