(ஆர்.விதுஷா)
சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டவுள்ளது.
கொழும்பு - 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நாளை மாலை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது ஹிஸ்புல்லா தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM