ஆழ்துளை பகுதியில் மண் ஈரமாக இருப்பதால், குழந்தை சுஜித்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 22 மணி நேரமாக நடந்து வருகிறது.
முதலில் கயிறு கட்டி தூக்க முயற்சித்தபோது அது பலனளிக்கவில்லை. இரண்டாவதாக, மதுரை மணிகண்டனின் ‘ரெஸ்கியூ ரோபோ’ மூலம் மீட்க முயற்சி நடைபெற்றது. மூன்றாவதாக, வேறொரு கருவியின் மூலம் நடைபெற்ற மீட்பு முயற்சியும் பலனளிக்கவில்லை.
நவீன இயந்திரங்கள் மூலம் சுஜித்தை மீட்கும் பணி நடக்கிறது. ஆனால், ஆழ்துளை பகுதியில் மண் ஈரமாக இருப்பதால் குழந்தையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும், புதிய புதிய கருவிகளின் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM