மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

By R. Kalaichelvan

26 Oct, 2019 | 09:20 AM
image

பெப்பிலியான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள்  மோதுண்டு விபத்துக்குள்ளனாதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதோடு இதில் 18 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right