தகுதியுள்ள அரசாங்க ஊழிர்களுக்கு 10 வருடத்திற்கான கட்டணமில்லாத வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தப் பின்னர்,  அநுராதபுரத்தில் அரசாங்க ஊழியர்கள் மேற்கொண்டு வந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 40 நிமிடம் மாத்திரமே போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.