வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க பட்டம் பெற்ற ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள அனுமதி 

Published By: Vishnu

25 Oct, 2019 | 06:23 PM
image

(ஆர்.விதுஷா)

அரச பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு  அத்துறையில் பட்டம் பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி  அமைச்சர் அகிலவிசாஜ்  காரியவத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட  அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   

இதன் ஊடாக வெளிநாட்டு மொழியை கற்றுக்கொடுக்கும்  பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், வெளிநாட்டு  மொழி கல்வியை கற்றுக்கொள்ளும் மாணவர்களின் தேவையை  பூர்த்தி செய்வதற்கும் வாய்ப்பு  கிடைக்கும்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

“கணேமுல்ல சஞ்சீவ“ படுகொலை ; கைது...

2025-03-18 11:24:42
news-image

ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் பால்மாவின்...

2025-03-18 11:20:29
news-image

ருவன்வெல்ல பகுதியில் கார் விபத்து ;...

2025-03-18 10:58:15
news-image

ஹட்டனில் மின்னல் தாக்கி மரம் முறிந்து...

2025-03-18 10:48:24
news-image

குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி கட்டுநாயக்கவில்...

2025-03-18 10:25:30
news-image

இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை சுட்டுக்...

2025-03-18 10:51:54
news-image

40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா...

2025-03-18 10:10:55
news-image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ்...

2025-03-18 09:58:56
news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06