அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது அந் நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசனை சந்தித்துள்ளனர்.

இச் சந்திப்பானது நேற்றைய தினம் பயிற்சிப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.