கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Published By: Daya

25 Oct, 2019 | 11:02 AM
image

யாழ்ப்பாணம், தெல்லிப்பளைப் பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

 80 கிலோ கஞ்சா போதைப்பொருட்களை  காங்கேசன்துறை பொலிஸாரால்  நேற்று மாலை கைப்பற்றப்பட்டது.

காங்கேசந்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சர் சேனாதிராவின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட குழுவாலேயே இந்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

காரொன்றில் வைத்துக் கடத்தப்பட்ட கஞ்சாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொவர் தப்பிச்சென்றுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள்...

2026-05-21 17:10:22
news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 17:07:41
news-image

சமீரா மஹ்பூப்தீனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம்...

2026-05-21 17:05:22
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23