ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ; இன்றையை தினம் அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள தெரிவுக்குழு

Published By: Vishnu

23 Oct, 2019 | 09:20 AM
image

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு  தமது இறுதி அறிக்கையை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து அது குறித்து ஆராய சபாநாகர் நியமித்த விசேட தெரிவுக்குழு கடந்த மே மாதம் 23 ஆம் திகதியில் இருந்து தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அவர்களின் அறிக்கை தற்போது முழுமைப்படித்தப்பட்டுள்ளது. 

இதில் குற்றவாளிகள், பொறுப்புக்கூறவேண்டிய அதிகாரிகள், தவறவிடப்பட்ட இடங்கள், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் இவ்வாறான இன்னொரு தவறு இடம்பெறாது இருக்க செய்யவேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கலான பரிந்துரைகளை தெரிவுக்குழு தயாரித்துள்ளது. 

அத்துடன் ஏற்கனவே ஜனாதிபதி நியமித்த மூவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் தெரிவுக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையின் பரிந்துரைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவை இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்கட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள...

2026-04-19 07:57:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு...

2026-04-19 07:56:07
news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40
news-image

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி...

2026-04-18 15:46:41