நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பெய்த அடை மழையின் காரணமாக அத்தனகல்ல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தது.

இந்நிலையில் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் நேற்று (21.10.2019) இரவு முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.