திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட ரயிலொன்று அவுக்கன பகுதியில் இன்று அதிகாலை தடம்புரண்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிக்கான ரயில்சேவை தற்காலிகமாக பதிப்படைந்துள்ளது.

எவ்வாறெறினும் தடம்புரண்ட ரயிலை சீர்செய்யும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும், விரைவில் ரயில் சேவை வழமைக்கு திரும்பும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.