யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூதாட்டியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 61 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரென அடையாளம் காணப்பட்டுள்ளது.
மூதாட்டி ஆடைகள் களையப்பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூதாட்டியின் வீட்டில் இருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாகவும் குறித்த வீட்டின் நுழைவாயிலில் இருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி தனிமையில் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்தியாரள் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM