நீர்கொழும்பு, கட்டுவான பகுதியில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.