ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்துபவரா நீங்கள்?

Published By: Robert

23 May, 2016 | 10:06 AM
image

ஹெட்­போன்­களில் இருந்து நேர­டி­யாக காது­க­ளுக்குள் செலுத்­தப்­படும் 90 டெசிபல் ஒலி­யா­னது காது சார்ந்த நோய்­களை ஏற்­ப­டுத்தும். ஒருவர் 5 நிமி­டங்­க­ளுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்­கிறார் என்றால் அவ­ருக்கு காது கேட்­காமல் போக வாய்ப்பு அதிகம் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

உங்கள் ஹெட்­போன்­தனை நீங்கள் மட்­டுமே பயன்­ப­டுத்­த­மாட்­டீர்கள் அல்­லது பிறரின் ஹெட்­போன்­களை சக­ஜ­மாக பயன்­ப­டுத்தும் பழக்கம் கொண்­டவர் நீங்கள் என்றால் உங்­க­ளுக்கு எளிதில் காது சார்ந்த தொற்று நோய்கள் ஏற்­படும் வாய்ப்பு அதிகம்.

மிகவும் அடைப்­பான ஹெட்­செட்கள் உங்­க­ளுக்கு மிகவும் அரு­மை­யான இசை அனு­ப­வத்தை தரும் அதே நேரம் உங்கள் காது­க­ளுக்குள் காற்றை அனுப்ப மறுக்­கி­றது.

அது காதி­ரைச்சல், காது தொற்று மற்றும் காது கேளாமை போன்ற பல பிரச்­சி­னை­க­ளுக்கு வழி வகுக்கும். பெரும்­பா­லான நேரம் ஹெட்போன் பயன்­ப­டுத்­திக்­கொண்டே இருக்கும் நபர்­க­ளுக்கு காதுகள் மிக விரைவில் உணர்ச்சி இல்­லாத நிலையை அடையும் என்றும், அதி­லி­ருந்து மீண்டு வர நேரம் பிடிக்கும் என்றும் கூறு­கி­றது சமீ­பத்­திய ஆய்­வ­றிக்கை ஒன்று.

உட்­புற காது மூளை­யோடு நேர­டி­யாக இணைப்பில் உள்­ளதால் ஹெட்­போன்­களில் இருந்து வெளி­வரும் மின்­காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்­ப­டைய வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்­சினைகள் ஏற்­படும் என்­கி­றார்கள் மருத்­து­வர்கள்.

ஹெட்­போன்­களால் ஏற்­படும் விபத்­துகள். விளை­வுகள் பற்­றிய விளக்­கமே தேவை­யில்லை. சாலை விபத்­து­க­ளுக்கும் இதுவும் முக்­கிய கார­ண­மாகும்

மிகச்­சி­றிய ஹெட்­போன்­களை, அதா­வது நேர­டி­யாக காது­களின் ஓட்­டைக்குள் செல்லும் அளவில் உள்ள ஹெட்­போன்­களை தவிர்க்க வேண்டும்.

காது­க­ளுக்கு வெளியே இருக்­கும்­ப­டி­யான பெரிய ஹெட்­போன்­களை பயன்­ப­டுத்­து­வது நல்லது. முடிந்தவரை உங்கள் ஹெட்செட்களின் ஸ்ெபான்ஜ் கவர்/ ரப்பர் கவர்களை மாதத் திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15