ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹரகமை தொகுதியமைப்பாளர் மற்றும் அக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் மேல் மோகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய நீக்கப்பட்டுள்ளார்.