கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேக தொகுப்பு நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்றது.

இந்நிலையில், கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேக நிகழ்வுகளின் தொகுப்பு நாளை (19.10.2019) மாலை 6 மணிக்கு நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.