அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சர்வதேச இருபதுக்கு - 20 தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளது.

லசித் மலிங்க தலைமையிலான இக் குழாமில் குசல பெரேரா, குசல் மெண்டிஸ், தனூஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, தசூன் சானக்க, செஹான் ஜெயசூரிய, பானுக்க ராஜபக்ஷ, ஓசாத பெர்னாண்டோ, வசிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப், லஹிரு குமார, இசுறு உதான, லஹிரு உதான,  மற்றும் கசூன் ராஜித ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

1st T20I, at Adelaide, Oct 27 2019

2nd T20I, (N) at Brisbane, Oct 30 2019

3rd T20I, (N) at Melbourne, Nov 1 2019

https://www.virakesari.lk/article/67097