எவன்கார்ட் தலைவர் நிஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையிலேயே இன்று அவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.