குளவிக்கொட்டுக்கு இலக்காகி தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் எபோட்ஸ்லி  ப்லோரன்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்குள்ளான 49  வயதுடைய தொழிலாளியொருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.