திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவலுக்கமைய குறித்த நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்  32 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.