இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச படங்கள் ; மன்னிப்பு கோரிய வோட்சன்

Published By: Vishnu

16 Oct, 2019 | 10:59 AM
image

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்பட்டமைக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வோட்சன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு வோட்சனின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யபப்ட்டது. ஆனால் சில மணி நேரத்தில் அது மீட்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

அவரது இன்ஸ்டாகிரம் கணக்கில் சில ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டு இருந்தன. இதுகுறித்து ஷேன் வோட்சன் விளக்கமும் மன்னிப்பும் கோரியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட சட்டவிரோத புகைப்படங்களுக்காக அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். முதலில் எனது டுவிட்டர் கணக்கு வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது. 

இப்போது இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது இன்ஸ்டாகிராம் மிக விரைவாக உதவ வேண்டும். ஆனால் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35