பெண்ணொருவரையும் அவரது மகளையும் கொலைசெய்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபருக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு இரத்தினபுரியில் கொட்டகெத்தன பகுதியில் தயொருவரையும், அவரது 17 வயதுடைய மகளையும் கொலைசெய்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.