சர்வதேச விண்வெளியோடத்தை இலங்கை மக்கள் இன்று அவதானிக்க முடியும்.

இன்று மாலை 6.43 மணியிலிருந்து 06.49 வரையான காலப் பகுதியில் மேக மூட்டம் இல்லாத சந்தர்ப்பத்தில் இலங்கையின் எப் பாகத்திலிருந்தும் மக்கள் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும்.