நாய், மரை , அணில், கழுகு, ஆந்தை சின்­னங்­களில் களமிறங்கியுள்ள வேட்­பா­ளர்கள்

Published By: J.G.Stephan

13 Oct, 2019 | 11:13 AM
image

சி.சிவ­கு­மாரன்

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள 35 வேட்­பா­ளர்­களில் பலர் விலங்­குகள் ,பற­வைகள், பழங்கள் மற்றும் இன்­னோ­ரன்ன சின்­னங்­களில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். 

மேற்­படி வேட்­பா­ளர்­களின் அகர வரி­சைப்­ப­டி­யான  பெயர்கள்,  அவர்கள் போட்­டி­யிடும் கட்­சிகள் மற்றும் சின்­னங்­களை தேர்­தல்கள் செய­லகம்  வெளி­யிட்­டுள்­ளது. இதில் முத­லா­வது பெய­ராக  அப­ரக்கே புஞ்­ஞா­னந்த தேரோவின் பெயர் இடம்­பெற்­றுள்­ளது. இவர் நாய் சின்­னத்தில் போட்­டி­யி­டு­கிறார்.  கடைசி இடத்தில், மின்­குமிழ் சின்­னத்தில் போட்­டி­யிடும் தேசிய மக்கள் கட்­சியின் வேட்­பா­ள­ரான ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவின் பெயர் இடம்­பெற்­றுள்­ளது.இரண்­டா­வது இடத்தில் எஸ்.அம­ர­சிங்க என்­ப­வரின் பெயர் உள்­ளது. இவரின் சின்னம் அணி­லாகும். 

பிர­தான வேட்­பா­ளர்­களில் அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவின் பெயர் 12 ஆவது இடத்தில் உள்­ளது. இவ­ரது சின்னம் திசைக்­காட்­டி­யாகும். 19 ஆவது இடத்தில்  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் போட்­டி­யிடும் சஜித் பிரே­ம­தா­ஸவின் பெயர் இடம்­பெற்­றுள்­ளது. இவ­ரது சின்னம் அன்­ன­மாகும். மொட்டு சின்­னத்தில் பொது­ஜன பெர­மு­னவின் சார்­பாக போட்­டி­யிடும் கோத்­தா­பய ராஜ­பக்­ஸவின் பெயர் 25 ஆவது இடத்தில் உள்­ளது. 

சிவா­ஜி­லிங்கம் -மீன்
ரொகான் பல்­லே­வத்த  – தேங்காய்
ஏ.எச்.எம்.அலவி –டயர் 
ஆரி­ய­வன்ச திசா­நா­யக்க –கழுகு   
அஜந்த டி சொய்சா  –அன்­னா­சி­பழம்
கேட்­ட­கொட ஜயந்த – காண்­டா­மி­ருகம்
வர்­ண­கு­ல­சூ­ரிய மில்றோய் சேர்­ஜியஸ் பெர்­னாண்டோ  – மரை
ஏ.எஸ்.பி.லிய­னகே –கங்­காரு
அசோக்க வடிகம்மன்கவ –அப்பில் பழம்
அஜந்த பெரேரா –பலூன்
ரஜீவ விஜேசிங்க –ஆந்தை
சமரவீர வீரவன்னி –கரும்பலகை 

போன்ற  சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31