அவுஸ்திரேலிய நடுவருக்கு தீவிர சிகிச்சை 

Published By: Priyatharshan

03 Dec, 2015 | 12:15 PM
image

இந்­தி­யாவில் நடை­பெற்­று­வரும் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் மற்றும் தமி­ழக அணிகள் இதில் மோதிய போட்­டியில் அதில் கட­மை­யாற்றிய நடுவர் காய­ம­டைந்து சிகிச்சை பெற்று வரு­கிறார்.

இந்­தப்­போட்­டியில் முதலில்

விளை­யா­டிய பஞ்சாப் அணி யின் பரிந்­த­ரன்சிங் சரண் துடுப்பெ­டுத்­தாடிக் கொண்­டி­ருக்க, தமி­ழக வீரர் சந்­தி­ர­சேகர் பந்­து­வீ­சினார்.

இந்த பந்தை பரிந்­த­ரன்சிங் சரண் அடித்த போது அது வேக­மாக சென்று அவுஸ்­தி­ரே­லிய நடுவர் ஜோன்­வோர்ட்டின் இடது காதுக்கு பின்னால் சென்று தலையில் தாக்­கி­யது. இதில் அவர் மைதா­னத்­தி­லேயே சுருண்டு விழுந்து மயக்­க­ம­டைந்தார்.

உட­ன­டி­யாக மருத்­துவ குழு­வினர் அவ­ருக்கு முத­லு­தவி சிகிச்சை அளித்­தனர். பின்னர் அவ­சர ஊர்தி மூலம் தனியார் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. ஸ்கேன் செய்து பார்த்த போது அவ­ரது தலையில் ரத்­தக்­கட்டி ஏற்­பட்டு இருந்­தது தெரிய வந்­தது.

மயக்க நிலையில் இருந்து தெளிந்த அவர் தற்­போது மேல­திக சிகிச்­சைக்­காக மதுரை மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49