கொழும்பு, யூனியன் பிளேஸ் பகுதியில் உள்ள ஹோட்டலொன்றின் 33 ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்த அவுஸ்திரேலிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

52 வயதுடைய சுற்றுலாப் பயணியொருவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.