இன்ஸ்டாகிராமிலும் டார்க் மோட் வசதி

Published By: Digital Desk 3

10 Oct, 2019 | 04:01 PM
image

இன்று நாம் எமது அண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தக்கூடிய ஏரளாமான செயலிகளுக்கு “டார்க் மோட்” (Dark Mode) எனும் தீம் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் யூடியூப், கூகுள் கண்டக்ட்ஸ், கூகுள் சேர்ச் ஆப்,பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற ஏராளமான செயலிகளுக்கு இந்த “டார்க் மோட்” எனும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் படி தற்போது டார்க் மோட் வசதியை இன்டாகிராமிலும் பயன்படுத்த முடியும். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஒக்டோபர் 7 ஆம்  திகதி  இரவு அமைதியாக ஐ ஓ எஸ் 13 மற்றும் அண்ட்ரோய்ட் 10 இரண்டிலும் டார்க் மோட் அம்சத்தை  வெளியிட்டது.

இருப்பினும், இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொசெரி ஒரு ட்வீட்டில் குறிப்பிடுவதைப் போல, ஐ ஓ எஸ் 13 மற்றும் அண்ட்ரோய்ட் 10 - டார்க் மோட்களை அனுபவிக்க நீங்கள் மொபைல் இயக்க முறைமையின் சமீபத்திய பதிப்பை இயக்க வேண்டும்.

டார்க் மோடை எவ்வாறு இயக்குவது?

ஐ ஓ எஸ் 13

செட்டிங் செயலிக்கு சென்று - டிஸ்ப்லே அன்ட் பிரைட்ஸ் - டார்க் பட்டனை தட்டவும்.

(To enable system-wide dark mode on iOS 13 (and thus in Instagram): Go to your Settings app, tap Display & Brightness, and tap the Dark button.)

அண்ட்ரோய்ட் 10

செட்டிங் செயலிக்கு சென்று - டிஸ்ப்லே வை தட்டவும் - டார்க் பட்டனை தட்டவும்

(To enable system-wide dark mode on Android 10 (and thus in Instagram, too): Go to your Settings app, tap Display, and tap the Dark them button.)

இன்ஸ்டாகிராமில் டார்க் மோட் இயக்க மற்றும் அணைக்க எந்த வழியும் இல்லை.

டார்க் மோட்  பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:

  • பேட்டரியின் சக்தி குறைந்த அளவில் பயன்படுத்தப்படும்.
  • இரவு நேரங்களில் கண்களுக்கு அசௌகரியம் இன்றி இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26